ஜாக்டோ ஜியோ போராட்டம் - கைது நடவடிக்கை
ஜாக்டோ ஜியோ போராட்டம் - கைது நடவடிக்கை :
தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் பலரும் இன்று மாலை பசியால் மயக்கமடைந்தனர்
தோழர் மோசஸ் TNPTF தலைவர்
இதனையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேஅச்சு வார்த்தைக்கு அழைக்காத அரசை கண்டித்தும் , முதல்வரை சந்திக்கவும் கோட்டை நோக்கி பேரணியாக சென்றனர்...
சென்னை பல்கலை அருகே பேரணி சென்றவர்கள் வலுகட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.. இதனால் போலீஸுக்கும் ,போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளரும் , TNPTF பேரியியக்க மேனாள் மாநில தலைவர் தோழர் மோசஸ் கீழே தள்ளப்பட்டார் ...
இதனால் நெஞ்சு வலி ஏற்பட்டு தோழர் மோசஸ் மயக்கமடைந்தார் , உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்...

அரசின் இந்த போக்கு அரசு ஊழியர் , ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
Comments
Post a Comment