ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் - 3 வது நாள்
தொடரும் உண்ணாவிரதம்...
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ பழைய பென்சன் திட்டம் அமல்படுத்த வேண்டும் , ஊதிய நிலுவை உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளுக்காக போராடி வருகிறது....
தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்து வரும் நிலையில் உடனடியாக அரசு அழைத்து பேச வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது...
நேற்று மாலையும் மாவட்ட தலைநகரில் ஒன்றுகூடிய திரளான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் ..

Comments
Post a Comment