நீட் தேர்வு உதவி - புதுக்கோட்டை to கேரளா
சமூக வலைதள நண்பர்கள் மூலம் கிட்டிய உதவியால் நீட் தேர்வு எழுதயிருக்கும் மாணாக்கர்களை நாளை 5.4.2018 காலை 11மணிக்கு புதுக்கோட்டையிலிருந்து #கேரளாவிற்கு வாகனம் புறப்படுகிறது
மாணவர்கள் எந்த மாவட்டமாக இருந்தாலும் புதுக்கோட்டை நோக்கி வாருங்கள்
சென்று வென்று வாருங்கள்!
புறப்படும் இடம்: பழைய பேருந்து நிலையம், கோர்ட் வளாகம்
மாணவர்கள் தொடர்புக்கு: 9788994099, 82481 99895
Download TNPSC Agricultural Officer Result 2018. The department will release TNPSC AO Exam Result on October 2018 (Tentatively). Download Now.
ReplyDelete