TNPTF கல்விச் செய்திகள் 6.5.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 சித்திரை 23 ♝ 06•05•2018*
🔥
🛡புதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்ப தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு க்யூ.ஆர்.குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. அதை ஆண்ட்ராய்டு வசதி கொண்ட செல்லிடப்பேசியில் ஸ்கேன் செய்வதன் மூலம் பாடம் குறித்து இணையதளத்தில் ஏற்கெனவே உள்ள கருத்துகள், காணொலிக் காட்சிகள் (யு-டியூப்), படங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.
பாடநூல்களில் ஒவ்வொரு பாடங்கள் தொடர்பாகவும் கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக இணையதள முகவரிகள் இடம்பெற்றுள்ளன.
🔥
🛡அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியத் துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களில் ஆண்டுக்கு 100 பேரைத் தேர்ந்தெடுத்து வெளிநாட்டுச் சுற்றுலா அழைத்துச் செல்லத் தயாராகி வருகிறது தமிழக அரசு.
🔥
🛡CPS திட்டத்தில் தமிழ்நாட்டில் இதுவரை 5 லட்சம் பேர் சேர்க்கப்பட்டதாக RTI தகவல் - நாளிதழ் செய்தி.
🔥
🛡கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி பெற
இதுவரை தமிழ்நாடு முழுவதும் 58,076 பேர் பதிவு செய்துள்ளளனர்.
🔥
🛡மூடநம்பிக்கை ஒழிப்பால் அமெரிக்கா செல்லும் அரசுப்பள்ளி மாணவி ! ! ! திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே காலாச்சேரி மேற்கு ஊ.ஒ.ந.நி. பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கும் பானுப்பிரியா அமெரிக்க நிறுவனம் ஒன்று அகில இந்திய அளவில் நடத்திய போட்டியில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு செயல்பாட்டிற்காய் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.
🔥
🛡உலகிலேயே மிகவும் மதிப்புமிக்க விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு 2018ஆம் ஆண்டு யாருக்கும் வழங்கப்படாது என்று பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடமி அறிவித்துள்ளது.
🔥
🛡'"புதிய பாட திட்டங்கள் எளிமையாக உள்ளன" - பள்ளிக் கல்விசெயலர் உதயச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
🔥
🛡குரூப் 4 பதவிகளுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு மே 9ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
🔥
🛡RTE - தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இதுவரை 58,076 பேர் பதிவு செய்துள்ளனர்
🔥
🛡 SBI வங்கி 2018. ஆகஸ்ட் மாதம் வரை குறைந்தபட்ச இருப்புத் தொகை எனப்படும் மினிமம் பேலன்ஸ் இல்லா இன்ஸ்டா சேமிப்பு கணக்குகளை வீட்டிலிருந்தே திறக்கும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு sbiyono.sbi இணையதளத்தை அணுகவும்.
🔥
🛡பொது விநியோகத் திட்டத்துக்கென தனியாக ஒரு துறை அமைப்பது, தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு இணையான ஊதியம், அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருள்களை ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்தே விநியோகிப்பது உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மே 15 வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ரேஷன்கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்...

Comments
Post a Comment