TNPTF கல்விச் செய்திகள் 11.5.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 சித்திரை 28 ♝ 11•05•2018*
🔥
🛡20ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் : ஜாக்டோ - ஜியோ எச்சரிக்கை - நாளிதழ் செய்தி
🔥
🛡திருவண்ணாமலையில், சிறப்பு வகுப்புக்கு மாணவர்களை அழைத்து சென்ற, தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்ததில், 20 மாணவர்கள் காயமடைந்தனர்.
🔥
🛡கல்வி அமைச்சரின் கருணைக்கு
RTE - Act ல் சிக்கித் தவிக்கும் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள் : எதிர் வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற எதிர்பார்ப்பு.- நாளிதழ் செய்தி
🔥
🛡நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. சேர்க்கை: இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
🔥
🛡மாதந்தோறும் தங்கள் சம்பளத்தில் இருந்து தலா 2 ஆயிரம் ரூபாயை பள்ளியின் வளர்ச்சிக்கு ஒதுக்கி 7 ஆசிரியர்கள் அர்ப்பணிப்பால் உயர்ந்த திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் அரசு நடுநிலைப் பள்ளி
🔥
🛡அடுத்த சாதனைக்கு தயார்! மாணவர்கள் ஆங்கில வாசிப்புத்திறன் ஊக்குவிக்க திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை - நாளிதழ் செய்தி
🔥
🛡பகுதிநேர ஆசிரியர்கள் படும் இன்னல்கள் - கோரிக்கையை நிறைவேற்றுமா தமிழக அரசு
🔥
🛡தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பொறியாளர் பணி தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு.
www.tnpscexams.netல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
🔥
🛡10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் புதிய முறை அறிமுகம்; தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.மூலமும், பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
🔥
🛡தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 4ம் தேதி கூடும்; அப்போது துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படும். இந்த கூட்டம் சுமார் ஒரு மாதம் நடைபெறும் - சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல்
🔥
🛡நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. சேர்க்கை: இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க அரசு உத்தரவு.
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நடைமுறைகள் மே 18-இல் தொடங்கும். ஜூன் 14-இல் பதிவு நடைமுறைகள் நிறைவடையும்.
🔥
🛡கேரளா அருகே ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், அடுத்த 5 நாள்களுக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.
🔥
🛡நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு ; வேறு இடம் ஒதுக்குமாறு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்.
🔥
🛡குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வந்த வதந்தியால் இருவர் அடித்துக் கொலை; இது போன்ற வதந்திகளை சமூக வலைதளத்தில் பரப்பினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் - காவல்துறை எச்சரிக்கை.
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments
Post a Comment