TNPTF கல்விச் செய்திகள் 10.5.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 சித்திரை 27 ♝ 10•05•2018*
🔥
🛡பள்ளிக்கல்வி - அனைத்து வகை பள்ளிகளும் கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துதல் கூடாது பள்ளிக்கல்வி துறை இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡பள்ளிக்கல்வி-மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம்-மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லுதல் சார்ந்து அறிவுரை வழங்குதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் சட்ட உரிமை இயக்கத்தின் சார்பாக அதன் மாநிலத் தலைவர் பா.அண்ணாதுரையும், செயலாளர் ஜெகநேசனும் மனு அளித்துள்ளார்கள்.
🔥
🛡சர்வ சிக்ஷா அபியான் மற்றும் ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான் ஆகியவற்றை இணைத்து சமக்ர சிக்ஷா அபியான் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
🔥
🛡10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இணையத்தில் வெளியிடுவதற்கு தடை கோரிய வழக்கு ஒன்றில், பள்ளிக்கல்வித் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡TNPSC - சிவில் நீதிபதி தேர்வில் முதல் முறையாக அறிமுகம்: தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண்! இதர தேர்வுகளுக்கும் செயல்படுத்தப்படுமா என்று இளைஞர்கள் அச்சம்! - நாளிதழ் செய்தி
🔥
🛡10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளைபுதிய முறையில் பள்ளிகளுக்கான இமெயிலில் நேரடியாக அரசுத் தேர்வுத்துறை இந்த ஆண்டு வெளியிடுகிறது.
🔥
🛡20ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்: ஜாக்டோ - ஜியோ நிர்வாகி தகவல்
🔥
🛡சி.பி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில் இருந்து, தமிழக பாடத்திட்டத்துக்கு மாறும் மாணவர்களுக்கு, 10ம் வகுப்பில் தமிழ் கட்டாயம் இல்லை என, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡 கோடை விழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் மலர்க கண்காட்சி மே 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.
🔥
🛡பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், விடைத்தாள் திருத்துவதை புறக்கணித்து போராடுவதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment