TN AGRICULTURE ADMISSIONS 2018
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் மாணவர் சேர்க்கை
Image courtesy : tnau.agri portal
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவனங்களின் தரமதிப்பீட்டின் படி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இந்தியாவில் 40வது இடத்திலும், இந்தியப் பல்கலைக்கழக தரவரிசையில் 25வது இடத்திலும் மாநில வேளாண்மை பல்கலைக்கழகங்களில் முதல் இடத்திலும் இருக்கிறது. இங்கு இருக்கும் 12 பட்டப்படிப்புகளை 14 உறுப்பு மற்றும் 26 இணைப்புக் கல்லூரிகளின் மூலம் மாணவர்களுக்கு வழங்க இருக்கிறது.
வழங்கப்படும் படிப்புகள்:
இளமறிவியலில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, ஊட்டச்சதியல் மற்றும் உணவு முறையியல், வேளாண்மைப் பொறியியல், பட்டுவளர்ப்பு, இளம் தொழில் நுட்பத்தில் உயிர்த் தொழில் நுட்பவியல், தகவலியல், வேளாண் வணிக மேலாண்மை, ஆற்றல் மற்றும் சுற்றுச் சூழல் பொறியியல்.
தகுதி:
பல்வேறு பாடத்திட்டங்களில் சேர மாணவர்கள் மேனிலைப் பள்ளிக் கல்வி அல்லது அதற்கு இணையான கல்விப் பிரிவில் பொதுக் கல்வியில் தேர்ச்சி ஆகிய கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதள விண்ணப்ப முறையில் மட்டுமே இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பூர்த்திசெய்த உங்களது விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவில் விண்ணப்பிப்போர் தேவையான சான்றிதழ்களைக் குறிப்பிட நாட்களில் நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
சேர்க்கை முறை:
மேனிலைப் பள்ளித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். 50 சதவீதம் கலந்தாய்வின் மூலமும், மீதமிருக்கும் 50 சதவீதம் அந்தந்த கல்லூரி மூலமும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஒற்றைச் சாளர முறையில் இணையதள வழியில் கலந்தாய்வு நடைபெறும்.
பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டப்பிரிவுகளின் தனித்தன்மைகள்:
இணைய வழிக்கல்வி மற்றும் நிழற்படப்பிரிப்பு பாடத்திட்டம்நான்கு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள்உலகத் தாமிக்க ஆய்வுக் கூடங்கள்
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 17
முதல் கட்ட கலந்தாய்வு: ஜூலை 9 முதல் 13 வரை
இரண்டாம் கட்ட கலந்தாய்வு: ஜூலை 23 முதல் 27 வரை
விபரங்களுக்கு:www.tnau.ac.in/admission.html
Source : dinamalar-kalvimalar/14.5.18

Comments
Post a Comment