திரைப்பட கல்லூரியில் படிக்க வாய்ப்பு
திரைப்பட கல்லூரியில் படிக்க வாய்ப்பு
Image : nesta.com
எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி கல்லுாரியில், பட்டப்படிப்பில் சேர, மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள, எம்.ஜி.ஆர்., அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்டுஉள்ளது. இங்கு, நடப்பு கல்வியாண்டில், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, காட்சிக்கலை போன்ற, இளநிலை பட்டப்படிப்புகளில் சேர, மாணவ - மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்கள், நேற்று முதல் கல்லுாரியில் வழங்கப்படுகின்றன. தமிழக அரசின், www.tn.gov.in,http://www.tndipr.gov.in/television-traininginstitute.aspxஎன்ற, இணைய தளங்களில் இருந்தும், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
நன்றி : தினமலர்
நாள் : 12.5.18

Comments
Post a Comment