தலையங்கம் - நீட் தேர்வு அநீதி
*தலையங்கம்*
*✍🏼நெஞ்சு பொறுக்குதில்லையே...*
✍🏼வெளி ஊருக்கு கூட தனியாக போகாத எம் கிராமத்து மாணவர்கள் , வெளி மாநிலத்தில் தேர்வு எழுத வைப்பது பிஞ்சு கனவுகளை சிதைக்கும் இத்தகு நிலை தகுமா ?
✍🏼மருத்துவம் செய்ய நுழைவு தேர்வு சரி தானா ? அரசியல் பதவிக்கு வர என்ன நுழைவுத் தேர்வு எழுதினீர ???
✍🏼மருத்துவம் படித்த பிறகு தேர்வு வைத்து தேர்ந்தெடுப்பது அது தானே சரி , எத்தனை காலம் இப்படி ஏறி மிதித்திடுவர்...
✍🏼சாது மிரண்டால் காடு கொள்ளாது.. உணர வேண்டிய தருணம் விரைவில்...
✍🏼தேர்வுக்கு முந்தைய நாள் 2000 கி.மீ பயணம் செய்தால் அதுவும் முதன் முறையாக பயணம் செய்தால் எவ்வளவு அலைச்சல் , மன உளைச்சல் , கவன சிதறல் ஏற்படும் , சோர்வு இதையெல்லாம் உணராமல் இந்த கொடுமை புரிந்திடல் தகுமோ ?
✍🏼மாணவி அனிதாவின் மரணம் நெஞ்சை விட்டு அகலாத நிலையில் , நஞ்சை வாரி வீசி விட்டீரே ...
✍🏼குட்ட குட்ட குனிந்து கிடக்கும் தமிழ் சமூகம் , தனகென்ன என்று ஒதுங்கி போகும் சுயநல கூடாரம் தமிழ்நாடு என நினைத்து விட்டீரோ ...?
✍🏼ஒவ்வொன்றுக்கும் போராடி தான் பெற வேண்டும் , ஏனெனில் வாக்குகளை காசுக்கு விற்று விட்டதன் கைமாறு...
✍🏼இத்தகு பூச்சாண்டி வேலை அடுத்தாண்டு நீட் தேர்வு , மருத்து படிப்பின் பக்கமே சாமான்யன் வரக்கூடாது என்பதன் வெளிப்பாடே...
✍🏼மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார் – நீதி நெறி விளக்கம்
✍🏼வென்று காட்டும் எம் தமிழ் மாணவக் கண்மணிகள் !!! மீண்டும் ஒரு போராட்ட களம் காணும் எம் தமிழ்...
சமுதாயம் !!!
✍🏼தடை அதை உடை புது சரித்திரம் படை...
வேதனையுடன்
*✍🏼R.R🙏🏼*

Comments
Post a Comment