ஸ்டெர்லைட் ஆலை மூடப் பட்டது....
மக்கள் புரட்சிக்கு கிடைத்த வெற்றி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி உலக தமிழ் மக்கள் தொடர்ந்து போராடி தங்கள் இன்னுயிரையும் நீத்துள்ளனர்...
மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஆலையை மூடுவது அரசாணையை வெளியிட்டது...
இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆலையின் பிரதான வாயில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது....
அரசின் இந்த ஆலையை மூடும் முடிவு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Comments
Post a Comment