பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு
மகிழ்ச்சியானசெய்தி
பெட்ரோல் டீசல் விலை குறையும்....
பெட்ரோல் டீசல் விலை குறையும்....
இன்று (25.5.18) கச்சா எண்ணெய் MCX வர்த்தகத்தில் இரவு பத்து மணி நிலவரப்படி கச்சா விலை பேரல் 280 ரூ வரை சரிந்து ரூ 4580 க்கு கீழே வர்த்தகமாகி பெரிய சரிவை சந்தித்துள்ளது...
ஏறக்குறைய 300 புள்ளிகள் ஒரே நாளில் சரிவு முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி இருந்தாலும் , கச்சா எண்ணெய் விலை சரிவு பெட்ரோல் , டீசல் விலையை வெகுவாக குறைவதற்கு வாய்ப்பாக கூடும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...
கச்சா எண்ணெய் விலை சரிவை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது....
Comments
Post a Comment