தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
பிளஸ் 2 தேர்வு எழுதியோருக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், இன்று(மே 21) பிற்பகலில், பள்ளிகளில் வழங்கப்படுகிறது. ஆன்லைனிலும் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
Comments
Post a Comment