தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் ...
அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற பேரணியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்கள் மீது போலீசார்திடீரென
நடத்தியதுப்பாக்கிசூட்டில் 8பேர் இதுவரை பலியாகி உள்ளனர்...

இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது...
இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர் , பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்...
எதிர்பாராத சூழலில் துப்பாக்கிசூடு நடத்தப் பட்டது என போலீஸ் விளக்கம் அளித்துள்ளது..
இதனிடையே மக்கள் அமைதி காக்கும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது... சட்டபடி ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப் படுமென தெரிவிக்கப் பட்டுள்ளது...
Comments
Post a Comment