எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு
எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு
இரும்பு குதிரை நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்றவர், நாயகன், குணா, பாட்சா படங்களுக்கு வசனம் எழுதியவர், பாக்யராஜின் இது நம்ம ஆளு படத்திற்கு இணை இயக்குனராகப் பணியாற்றிவர், ஒரு சில படங்களில் ஒரு சில இடங்களில் தலைகாட்டியவர்,
எழுத்துச் சித்தர் என அழைக்கப்பட்டவர், திருவண்ணாமலை விசிறி சாமியாருக்கு யோகிராம் சூரத் குமார் என்ற பெயரை சூட்டியவர்,
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 71 வயது நிரம்பிய இவர், சென்னை காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அன்னாரின் மறைவிற்கு
*ஆழ்ந்த இரங்கல்.*

Comments
Post a Comment