TSP DAILY NEWS 20.4.18
🙏🏼TSP NEWS🙏🏼
🌻20.4.18🌻
*http://tnsocialpedia.blogspot.com*
🗞இன்றைய முக்கிய செய்திகள்🗞
🌻ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவை அமைக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி ,
ஜூலை 10-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
🌻 முதலீடுகளை காரணம் காட்டி, தமிழகத்துக்கான நிதியை குறைக்கக் கூடாது என்று நிதிக்குழு தலைவர் என்.கே.சிங்கிடம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தினார்.
🌻 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ந்தேதி போராட்டம்: செயல்தலைவர் ஸ்டாலின் அழைப்பு
🌻 ‘நீட்’ தேர்வு எழுதுவோருக்கு உடை கட்டுப்பாடுகள் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு *http://tnsocialpedia.blogspot.com*
🌻 ஆடியோ புகழ் நிர்மலா தேவி வழக்கில், சந்தானம் கமிஷன் சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணை, நேற்று தனித் தனியே துவங்கியது.
🗞சினிமா🗞
🌻அசத்தல் ஜூராசிக் வேர்ல்டு 2 - டிரைலர் *http://tnsocialpedia.blogspot.com*
🗞உலகம்🗞
🌻 பிரதமர் மோடிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்: இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டதால் பரபரப்பு *http://tnsocialpedia.blogspot.com*
🗞விளையாட்டு🗞
🌻 ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை அணி? ராஜஸ்தானுடன் இன்று மோதல் *http://tnsocialpedia.blogspot.com*
🌻 KXIP vs SRH, Mohali
Punjab won by 15 runs
KXIP - 193/3 (20.0 Ovs)
SRH - 178/4 (20.0 Ovs)
🗞வணிகம்🗞 *http://tnsocialpedia.blogspot.com*
🌻 Sensex
34427.29
⬆95.61 (0.28%)
🌻NIFTY 50
10565.30
⬆39.10 (0.37%)
🌻தங்கம் 24கேரட் விலை நிலவரம்..
1 கிராம் ரூ3,155
1சவரன் ரூ25240
🌻வெள்ளி விலை
1கிராம் ரூ 43.80
1கிலோ ரூ43800

Comments
Post a Comment