TSP DAILY NEWS 19.4.18
🙏🏼TSP NEWS🙏🏼
🌻19.4.18🌻
*http://tnsocialpedia.blogspot.com*
🗞இன்றைய முக்கிய செய்திகள்🗞
🌻காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி , இங்கிலாந்து பிரதமருடன் சந்திப்பு... *http://tnsocialpedia.blogspot.com*
🌻ஆடியோ புகழ் நிர்மலாவை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு..
🌻பெண் நிருபர் கன்னத்தை தட்டிய விவகாரம் , மன்னிப்பு கோரினார் கவர்னர்... *http://tnsocialpedia.blogspot.com*
🌻கவர்னர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - திமுக
🌻விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை - தமிழக அரசு...
🌻இன்று பள்ளி இறுதி வேலை நாள் - நாளை முதல் கோடை விடுமுறை... *http://tnsocialpedia.blogspot.com*
🌻பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு - ஐகோர்ட் வேதனை
*http://tnsocialpedia.blogspot.com*
*🌻ஊதிய முரண்பாடுகளை களைய ஒருநபர் குழு - தமிழக அரசு உத்தரவு.*
ஊதிய முரண்பாடு மற்றும் தொடர்பான கோரிக்கைகளை ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.எம்.ஏ. சித்திக் நியமனம்.
மனுதாரர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களை நேரில் சந்தித்துப் பேசவும் ஒருநபர் குழு முடிவு செய்துள்ளது.
*அரசு பணியாளர்கள்* கோரிக்கைகளை நேரிலோ *omc_2018@tn.gov.in* என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🗞சினிமா🗞
*http://tnsocialpedia.blogspot.com*
🌻பட அதிபர்கள் போராட்டம் முடிவு - படபிடிப்பு புதுப் படங்கள் இனி ரிலிஸ்...
🗞உலகம்🗞 *http://tnsocialpedia.blogspot.com*
🌻ஜப்பான் பிரதமருக்கு டிரம்ப் விருந்து
🌻அமெரிக்க உளவுப்படை வட கொரியாவுக்கு ரகசிய பயணம்...
🗞விளையாட்டு🗞
IPL *http://tnsocialpedia.blogspot.com*
🌻 RR vs KKR, Jaipur
Kolkata won by 7 wkts
RR - 160/8 (20.0 Ovs)
KKR - 163/3 (18.5 Ovs)
🗞வணிகம்🗞 *http://tnsocialpedia.blogspot.com*
🌻 Sensex
34331.68
⬇ -63.38 (-0.18%)
🌻NIFTY 50
10526.20
⬇ -22.50 (-0.21)
🌻தங்கம் 24கேரட் விலை நிலவரம்..
1 கிராம் ரூ3,142
1சவரன் ரூ25136
🌻வெள்ளி விலை
1கிராம் ரூ 42.40
1கிலோ ரூ42400

Comments
Post a Comment