TSP DAILY NEWS 17.4.18
🙏🏼TSP NEWS🙏🏼
🌻17.4.18🌻
*http://tnsocialpedia.blogspot.com*
🗞இன்றைய முக்கிய செய்திகள்🗞
🌻காவிரி விவகாரத்தில் ஏப்ரல் 23ல் மனித சங்கிலி போராட்டம்- திமுக முடிவு
🌻காவிரி போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுதலை செய்க- சீமான் *http://tnsocialpedia.blogspot.com*
🌻ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி வெளியிடப்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
🌻குழு அறிக்கை கிடைத்ததும் CPS ரத்து - ஓபிஎஸ் *http://tnsocialpedia.blogspot.com*
🌻 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 16 இடங்களில் பொதுமக்கள் போராட்டம்... *http://tnsocialpedia.blogspot.com*
🌻 காஷ்மீர்: கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கும் வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு தர சுப்ரீம் கோர்ட் உத்தரவு *http://tnsocialpedia.blogspot.com*
🌻 பேராசிரியை நிர்மலா தேவி கைதான விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்த தமிழக ஆளுநர் உத்தரவு
🌻தேனி பெரியகுளம் சுற்று வட்டார பகுதிகளில் மழை
🗞உலகம்🗞
*http://tnsocialpedia.blogspot.com*
🌻மீண்டும் தாக்குவோம் - சிரியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
🌻சிரியாவில் ஆயுதங்களை குவிக்கும் ரஷ்யா
விளையாட்டு
IPL 2018
KKR vs DD, Kolkata
Kolkata won by 71 runs
KKR - 200/9 (20.0 Ovs)
DD - 129-all out (14.2 Ovs)
🗞வணிகம்🗞
*http://tnsocialpedia.blogspot.com*
🌻 Sensex
34305.43
⬆112.78(0.33%)
*http://tnsocialpedia.blogspot.com*
🌻 NIFTY 50
10528.35
⬆ 47.75 (0.46%)
🌻தங்கம் 24கேரட் விலை நிலவரம்..
1 கிராம் ரூ3,124
1சவரன் ரூ24992
🌻வெள்ளி விலை
1கிராம் ரூ 42
1கிலோ ரூ42000
*http://tnsocialpedia.blogspot.com*
🗞சிறப்பு பார்வை🗞
*http://tnsocialpedia.blogspot.com*
*🌻SUMMER SPECIAL TOUR- NEW SERIES - PART 1*
›
A BRAND NEW WEB SERIES - SUMMER TOUR Summer holidays begins , so our blog tells you amazing places to enjoy this summer ... A brand new ...

Comments
Post a Comment