TSP DAILY NEWS 16.4.18
🙏🏼 NEWS🙏🏼
🌻16.4.18🌻
*http://tnsocialpedia.blogspot.com*
🗞இன்றைய முக்கிய செய்திகள்🗞
*🌻காஷ்மீரில் சிறுமி ஆசிபா விற்கு ஏற்பட்ட கொடூரம் , நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கண்டன குரல் எழுந்துள்ளது...*
🌻காஷ்மீர் சம்பவமே நெஞ்சை உலுக்கிய நிலையில் குஜராத் தில் மேலும் ஒரு சிறுமி சீரழிக்கப் பட்டுள்ளது வேதனை
🌻இன்று முதல் டெல்லியில் ராணுவ தளபதிகள் மாநாடு *http://tnsocialpedia.blogspot.com*
🌻திருவடந்தை ராணுவ கண்காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்..
🌻யாரையே திருப்தி படுத்த 'மாஜி' தலைமை செயலர் ராமமோகன் ராவ் பொய்யான தகவல்களை கூறுகிறார்'- முதல்வர் பழனிசாமி *http://tnsocialpedia.blogspot.com*
🌻காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து திமுக இன்று ஆலோசனை
🌻ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி வைகோ பிரசார பயணம்..
*http://tnsocialpedia.blogspot.com*
🌻அருப்புக்கோட்டையில் கல்லூரியில் கணிதத் துறையில் பெண் பேராசிரியர் ஒருவர் வறுமை நிலையில் உள்ள கல்லூரி மாணவிகள் 4 பேரிடம், ------- பல்கலையின் உயரதிகாரிகளுடன் செக்ஸ் வைத்துக் கொண்டால், 85% மதிப்பெண், கை நிறைய பணம் வாங்கித் தருவதாக புரோக்கர் போல் கூறிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
🗞உலகம்🗞
🌻காஷ்மீர் சம்பவம் ஐ.நா கண்டனம்.. *http://tnsocialpedia.blogspot.com*
🌻ரசாயன ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தினால் சிரியாவை தாக்க தயார் நிலையில் உள்ளோம் என அமெரிக்காவுக்கான ஐ.நா. தூதர் நிக்கி ஹாலே இன்று கூறியுள்ளார்.
🗞விளையாட்டு🗞
*http://tnsocialpedia.blogspot.com*
🌻 கடந்த ஏப்., 4ல் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் துவங்கியது. 11 நாட்கள் நடந்த இந்தவிளையாட்டின் நிறைவு விழா கார்ரா மைதானத்தில் நடைபெற்றது. குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், தேசியக் கொடி ஏந்தி வந்தார்.. இந்தியா 26 தங்கம் 20 வெள்ளி, 20 வெண்கலப்பதக்கங்களுடன் 3-வது இடத்தில் உள்ளது.
🏏IPL🏏 *http://tnsocialpedia.blogspot.com*
🌻RCB vs RR,
Rajasthan won by 19 runs
RR - 217/4 (20.0 Ovs)
RCB - 198/6 (20.0 Ovs)
🌻KXIP vs CSK, Mohali
Punjab won by 4 runs
KXIP - 197/7 (20.0 Ovs)
CSK - 193/5 (20.0 Ovs)

Comments
Post a Comment