TSP DAILY NEWS 11.4.18
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻11.4.18🌻
*https://tnsocialpedia.blogspot.com*
🗞இன்றைய முக்கிய செய்திகள்🗞
*🌻காவிரி விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னையில் ஐ.பி.எல், கிரிக்கெட் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.. சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. சென்னை வாலாஜா சாலையில் போலீசார் லேசான தடியடி நடத்தினர். அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குனர்கள் சீமான் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்... *https://tnsocialpedia.blogspot.com*
🌻காவிரி வரைவு திட்டத்தை மே3 க்குள் தாக்கல் செய்வோம் - மத்திய அரசு
🌻ஸ்டெர்லைட் ஆலை உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு - மாசு கட்டுப்பாட்டு வாரியம் *https://tnsocialpedia.blogspot.com*
🌻காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு ரூ50லட்சம் பரிசு - தமிழக அரசு
🌻13 ந் தேதி கவனர்னருடன் சந்திப்பு - ஸ்டாலின்.. *https://tnsocialpedia.blogspot.com*
🌻அவதூறு வழக்கில் அன்புமணி கோர்ட்டில் ஆஜர்.
🌻பத்தாம் வகுப்பு கணித தேர்வு கடினம் , மாணவர்கள் கலக்கம் *https://tnsocialpedia.blogspot.com*
🌻மத்திய அரசு நிதி கமிஷன் விதிமுறையை மாற்ற பினராயி விஜயன் கோரிக்கை
🌻ஈசிஆர் - ல் ராணுவ தளவாட கண்காட்சி இன்று தொடக்கம் , நாளை பிரதமர் வருகை
🌻கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு வழக்கு மதுரை கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை... *https://tnsocialpedia.blogspot.com*
🗞உலகம்🗞
🌻 சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதல் காரணமாக- டெனால்டு டிரம்ப் தென் அமெரிக்க பயணம் ரத்து *https://tnsocialpedia.blogspot.com*
🌻 பேஸ்புக் தகவல் திருட்டு- அமெரிக்க பார்லி.யில் மன்னிப்பு கோரினார் -மார்க் ஸூகர்பெர்க் *https://tnsocialpedia.blogspot.com*
🗞விளையாட்டு🗞
🌻 ஆனந்த், கார்ல்சன் மோதிய ஜெர்மனி செஸ் தொடரின் கடைசி சுற்று 'டிரா' ஆனது.
🌻 CSK VS KKR -
›
KKR 202-6(20-OVERS)
CSK 205- 5 (19.4 OVERS)
CSK WON THE MATCH... இமாலய ஸ்கோரை சேஸ் செய்து சென்னை மாபெரும் வெற்றி..
*https://tnsocialpedia.blogspot.com*
🌻COMMON WEALTH Medal Standings
Rank Nation- G-S-B=TOT
1.)Australia 50-38-43=
131
2.)England 25-30-21=76
3.)India11-4-6=21
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடம்
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
*https://tnsocialpedia.blogspot.com*
🌻பங்குசந்தை
👉🏼Sensex
33880
⬆91(0.27%)
👉🏼NIFTY 50
10402
⬆22(0.22%)
*https://tnsocialpedia.blogspot.com*
🌻தங்கம் 24கேரட் விலை நிலவரம்..
1 கிராம் ரூ3,114
1சவரன் ரூ24912
🌻வெள்ளி விலை
1கிராம் ரூ 41.30
1கிலோ ரூ41300
🗞சிறப்பு பார்வை🗞
☀☀☀☀☀☀
*Beat The Heat!!!*
›
Beat The Heat
1.)Stay indoors – this may seem self explanatory but it’s surprising the number of people you see outside on hot days. If...
☀☀☀☀☀☀
https://tnsocialpedia.blogspot.com

Comments
Post a Comment