TSP DAILY NEWS - 10.4.18
🙏🏼TSP NEWS🙏🏼
🌻10.4.18🌻
http://tnsocialpedia.blogspot.com
🌻நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த நமது TSP NEWS செய்தித் துளிகள், சமூக மாற்றம்&சமூக விழிப்புணர்வு கருதி இன்று முதல் தினசரி வெளிவர உள்ளது..
உண்மையை
உள்ளதை உள்ளபடி ஒருசில வரிகளில் செய்தி கொடுப்பதே இதன் நோக்கம்... இவ்வலைதள வாசகர்களும் ஆதரவளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...
*👬TSP NEWS TEAM👬*
*🗞இன்றைய முக்கிய செய்திகள்🗞*
🌻காவிரி வரைவு செயல் திட்டத்தை, மே, 3ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு.. கர்நாடக அரசு, மாதம் தோறும் எவ்வளவு தண்ணீர் தர வேண்டும் என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்ததோ அதை பின்பற்ற வேண்டும்... வழக்கு மீண்டும் மே 3 ந்தேதிக்கு ஒத்திவைப்பு...
🌻 ஐ.பி.எல்., இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி,
சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு கமாண்டோ பாதுகாப்பு *http://tnsocialpedia.blogspot.com*
🌻ஒவ்வொரு முறையும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக, கண்டன தீர்மானம் கொண்டு வருவது, பிரச்னைக்கு தீர்வாகாது; மாறாக, நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்,''- உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி, செல்லமேஸ்வர் ..
🌻நதிகள் இணைப்புகோரிய மனு சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி *http://tnsocialpedia.blogspot.com*
🌻நாடு முழுவதும் தரம் குறைந்த 200 இன்ஜினியரிங் கல்லூரிகளை மூட AICTE முடிவு..
🌻 திமுக வினர் கருப்பு கொடி போராட்டத்தால் , வரும் 12 ந்தேதி ராணுவ கண்காட்சியை பார்வையிட வரும் பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது... *http://tnsocialpedia.blogspot.com*
🌻ஹிமாச்சலில் பள்ளி குழந்தைகள் சென்ற பள்ளி பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 30 குழந்தைகள் பரிதாபமாக உயிரழப்பு..
*🗞கல்விச் செய்திகள்🗞*
*http://tnsocialpedia.blogspot.com*
*👉🏼CCE - E REGISTER 2018*
›
CCE E REGISTER Tamil medium& English medium - up to 8th std - click here
*http://tnsocialpedia.blogspot.com*
*👉🏼CENSUS EXCEL FILE - VANAVIL FONT 2018*
›
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு ...click here
*http://tnsocialpedia.blogspot.com*
*👉🏼III TERM SA QUESTION PAPERS 2017-18*
›
I to V Std - Click here VI to IX Std - Click here
*http://tnsocialpedia.blogspot.com*
*🗞விளையாட்டு செய்திகள்🗞*
🌻காமன்வெல்த் போட்டியின் பளுதூக்கும் பிரிவில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம் ,
ஆண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் 105 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் பர்தீப் சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார்...
*http://tnsocialpedia.blogspot.com*
🌻காமன்வெல்த் விளையாட்டு டேபிள் டென்னிசில் மணிகா தலைமையிலான இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது.
🌻COMMON WEALTH Medal Standings
*http://tnsocialpedia.blogspot.com*
Rank Nation- G-S-B=TOT
1.)Australia 39-33-34=
106
2.)England 22-25-16=63
3.)India10-4-5=19
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
*இந்தியா* *மூன்றாவது இடம்...*
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼*
*🗞வணிகம்🗞*
*http://tnsocialpedia.blogspot.com*
🌻பங்குசந்தை
👉🏼Sensex
33788.54
⬆161.57(0.48%)
👉🏼NIFTY 50
10379.35
⬆47.75 (0.46%)
🌻தங்கம் விலை நிலவரம்..
1 கிராம் ரூ2,926
1சவரன் ரூ23,408
🌻வெள்ளி விலை
1கிராம் ரூ 41.20
1கிலோ ரூ41200

Comments
Post a Comment