TNSOCIALPEDIA DAILY NEWS 13.4.18
*🙏🏼TSP NEWS🙏🏼*
🌻13.4.18🌻
*http://tnsocialpedia.blogspot.com*
🗞இன்றைய முக்கிய செய்திகள்🗞
🌻காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தார் முதல்வர் பழனிசாமி
🌻டிவிட்டரில் நெ.1 டிரெண்டிங் ஆனது மோடி ஹாஷ்டேக் *http://tnsocialpedia.blogspot.com*
🌻கடும் எதிர்ப்பு போராட்டத்தை கண்டுகொள்ளாமல் சென்னை பயணத்தை முடித்தார் பிரதமர் மோடி.. *http://tnsocialpedia.blogspot.com*
🌻அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வைர விழா கட்டிடத்தை திறந்து வைத்து , தமிழ் புத்தாண்டு வாழ்த்தோடு உரையாற்றினார் பிரதமர் மோடி *http://tnsocialpedia.blogspot.com*
🌻உ.பி சிறுமி பாலியல் கொடுமை , மெழுகுவர்த்தி ஏந்தி ராகுல் போராட்டம்...
🌻நீரவ் மோடியை ஒப்படைக்க இந்தியா கோரிக்கை...
*http://tnsocialpedia.blogspot.com*
🌻காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.
🌻கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு ஏப்ரல் 23 ந் தேதிக்கு ஒத்திவைப்பு , அதுவரை தேர்தலுக்கு தடை
🌻இன்று கவர்னரை, ஸ்டாலின் சந்திக்க உள்ளார் *http://tnsocialpedia.blogspot.com*
🌻 அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு
🌻நேற்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மூவாயிரம் பேர் கைது *http://tnsocialpedia.blogspot.com*
🌻பொறியியல் படிப்பில் சேர மே முதல் வாரத்தில் விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலை
🌻பிஎஸ்எல்வி சி41 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது , இஸ்ரோ புதிய சாதனை *http://tnsocialpedia.blogspot.com*
🌻குரங்கணி காட்டுத் தீ விபத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
🗞சினிமா🗞
*http://tnsocialpedia.blogspot.com*
🌻 சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதுதொடர்பாக நடிகை தமன்னா டுவிட்டரில் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
🗞விளையாட்டு🗞
*http://tnsocialpedia.blogspot.com*
🌻ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வி
🌻COMMON WEALTH Medal Standings
*http://tnsocialpedia.blogspot.com*
Rank Nation- G-S-B=TOT
1.)Australia 63-46-48=
157
2.)England 28-32-27=87
3.)India 14-7-10=31
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடம்
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
🗞வணிகம்🗞
🌻பங்குசந்தை *http://tnsocialpedia.blogspot.com*
👉🏼Sensex
341101.13
⬆160(0.47%)
👉🏼NIFTY 50
10458.65
⬆56(0.54%)
🌻தங்கம் 24கேரட் விலை நிலவரம்..
1 கிராம் ரூ3,120
1சவரன் ரூ24960
🌻வெள்ளி விலை
1கிராம் ரூ 41.80
1கிலோ ரூ41800

Comments
Post a Comment