TNPTF கல்விச் செய்திகள் 30.4.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 சித்திரை 17 ♝ 30•04•2018*
🔥
🛡பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாக தாமதம் ஆகாது. ஏற்கெனவே அறிவித்த தேதிப்படி ( மே 16-இல் பிளஸ் 2; மே23-இல் பத்தாம் வகுப்பு) முடிவுகள் வெளியாகும். குறுஞ்செய்தி மூலம் இரண்டு நிமிடத்தில் தேர்வு முடிவுகள் கிடைக்கும் வகையில் வெளியிடப்படும்
🔥
🛡தமிழகத்தில் 2018-2019 கல்வி ஆண்டு முதல் 3 ஆயிரம்
பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகள் "மிடுக்கு வகுப்பறை'களாக (Smart Class) மாற்றப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்.
🔥
🛡கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பே மாணவர் சேர்க்கையில் சதமடித்த நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு .செங்கோட்டையன் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து - நாளிதழ் செய்தி.
🔥
🛡ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி . திருவண்ணாமலை மாவட்ட கலசப்பாக்கம் ஒன்றியம், சீட்டம்பட்டு ஊராட்சி சின்னகல்லந்தல் கிராமத்தை சேர்ந்தவர்.
🔥
🛡கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக அனைத்து அரசுப்பள்ளியிலும் கொண்டு வர முதல்வர் தனிப்பிரிவில் அளிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது.
🔥
🛡National ICT Award for School Teachers in India - Advertisements released for invitation of nominations/entries for the year 2018.
🔥
🛡அரசு பள்ளியை தாங்கிப் பிடிக்கும் பெற்றோர்; ஆசிரியரின் புது 'பார்முலா'வுக்கு வெற்றி - ஒக்கிலியர்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில்
சேர்க்கைக்கு குவியும் பெற்றோர்.
🔥
🛡அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், 2018 - 19ம் கல்வி ஆண்டு இளநிலை படிப்புகளுக்கு, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
🔥
🛡தற்போது பிளஸ் 1 வகுப்பில் மொழிப் பாடங்களில், தலா இரண்டு தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதை ஒவ்வொரு மொழிப் பாடத்துக்கும் ஒரு தாளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
🔥
🛡மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத்
தேர்வு (JEE - முதல்நிலை) முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.
🔥
🛡இஸ்ரோவை பார்வையிடும் வாய்ப்பு!’ - கும்பகோணம் பள்ளி மாணவர்கள் 75 பேர் தேர்வு
🔥
🛡தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும்
- சென்னை வானிலை மையம் அறிவிப்பு
🔥
🛡ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் சிறுவர்கள் வாகனம் ஓட்டியதற்காக கடந்த மார்ச் முதல் ஏப்ரல் 23 வரை 273 வழக்குகளைக் காவல்துறையினர் பதிவுசெய்துள்ளனர். இதில் 26 சிறுவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சுமார் 1 மாதகாலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments
Post a Comment