TNPTF - கல்விச் செய்திகள் 27.4.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 சித்திரை 14 ♝ 27•04•2018*
🔥
🛡 இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ். அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில்
ஒருநபர் கமிஷன் அறிக்கை பெற்று பரிந்துரையின் அடிப்படையில் சாதகமான முறையில் பரிசீலனை செய்யப்படும் என்பதில் உடன்பாடு எட்டப்பட்டது என போராட்டக்குழு அறிவிப்பு.
🔥
🛡இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு. அரசு நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
🔥
🛡பிளஸ் 1 பொதுத்தேர்வில் 40% மாணவர்கள் "ஜஸ்ட் பாஸ்" - ஆசிரியர்கள் அதிர்ச்சி
🔥
🛡NHIS திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள், பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...
🔥
🛡DEE PROCEEDINGS- 01.08.2017 நிலவரப்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் பணியிடங்கள் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப நிர்ணயம் செய்தல்-ஆய்வு கூட்டம் நடைபெறுதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡2008-இல் ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய நாமக்கல் மாவட்ட திருசெங்கோடு AEEO - க்கு 3 ஆண்டு சிறை - நீதிமன்றம் உத்தரவிட்டது
🔥
🛡தொடக்கக் கல்வி துறையில் மே மாதத்திற்குள் ஆன்-லைன் மூலம் பொது மாறுதல் கலந்தாய்வு.
பள்ளி கல்வி துறையில் தள்ளி போகிறது ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு - நாளிதழ் செய்தி
🔥
🛡 ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: விஜயகாந்த்
🔥
🛡மாநில அளவிலான "சுலோகன் எழுதுதல்" போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற
அரியலூர் மாவட்டம் தோவாமங்கலம் நடுநிலைப் பள்ளி மாணவனுக்கு
தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அரசு முதன்மைச் செயலர் திருமுகமது நசிமுத்தின் IAS அவர்கள்
பரிசு வழங்கினார். - நாளிதழ் செய்தி
🔥
🛡மெட்ரிக் பள்ளி ஆசிரியரும் விடைத்தாள் திருத்தலாம் -உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments
Post a Comment