TNPTF - கல்விச் செய்திகள் 26.4.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 சித்திரை 13 ♝ 26•04•2018*
🔥
🛡இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளது.
🔥
🛡பள்ளிக்கல்வித்துறை செயலரை தொடர்பு கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்!!
🔥
🛡இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் சுமூகத் தீர்வு காண மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
🔥
🛡இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை வெளியீடு
🔥
🛡ஊதிய முரண்பாடுகளை களைய "ONE MAN COMMITTEE" அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. G.O.Ms.No.138 (24.04.2018)
🔥
🛡பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல் - அரசுத்தேர்வு இயக்குநர் கடிதம் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡பிளஸ் 1, பிளஸ் 2வில், மொழி பாடங்களில், இரண்டு தாள் முறையை மாற்றி, ஒரே தேர்வாக நடத்த, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
🔥
🛡ஆசிரியர்களுடன் தொடக்கக் கல்வி இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு இல்லை - மீண்டும் இன்று பேச்சுவார்த்தை .
🔥
🛡 பள்ளி மாணவர்களுக்கு அரசு புத்தகம், மதிய உணவு வழங்க மறுத்த வேலூர் மாவட்டத்தின் நாட்றாம்பள்ளி உதவி தொடக்க கல்வி அலுவருக்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது
🔥
🛡ஒரு நபர் குழு பரிந்துரை செய்தால் தான் ஊதிய முரண்பாடுகளை களைய முடியும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்

Comments
Post a Comment