TNPTF கல்வி செய்திகள் 24.4.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 சித்திரை 11 ♝ 24•04•2018*
🔥
🛡அரசிடம் ஓய்வூதிய விபரம் இல்லை - ஊழியர்கள் & ஆசிரியர்கள் அதிர்ச்சி!
🔥
🛡அரசு பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக 4 வகையில் சீருடைகள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.
🔥
🛡நாமக்கல், சேலம் மாவட்டத்தில் விடுமுறையில் அறிவிக்கப்பட்ட பயிற்சி ஜுன் மாதம் ஒத்தி வைப்பு.
🔥
🛡தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம்.
அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு மே 3 முதல் மே 30 ம் தேதி வரை ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 567 கல்லூரிகள் பங்கேற்றுள்ளன.
🔥
🛡ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யக்கோரி டிபிஐ முற்றுகை போராட்டம்
🔥
🛡மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை மேம் படுத்தும் விதமாக 300 ஆசிரியர் களுக்கு உளவியல் பயிற்சியை சென்னை மாநகராட்சி அளிக் கிறது.
🔥
🛡10ம் வகுப்பு பாடம் நடத்தாதவர்கள் விடைத்தாள் திருத்த அனுமதி இல்லை.
🔥
🛡PG TEACHERS INCENTIVE RTI - முதுகலைப் பொருளியல் ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் புவியியல் பாடத்தில் உயர்கல்விக்கான எம்.பில் பட்டத்திற்கு ஊக்க ஊதியம் பெற முடியுமா? போதிக்கும் பாடத்திற்கு மட்டுமே ஊக்க ஊதியம் பெற முடியும் RTI மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡உடற்கல்வி ஆசிரியர் பணி நியமனத்திற்குB.M.S.d( bachelor of mobility science for disabled)பட்டத்தை B.p.Ed(bachelor of physical education)படிப்பிற்கு இணையாக கருதி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணை வெளியிடப்பட்ட நாள். 26.09.2001
🔥
🛡சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி DPI வளாகத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது. கைது செய்து வைக்கப்பட்ட இடத்தில் தொடரும் போராட்டம்
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
செயலாளர்
உத்திரமேரூர் கிளை

Comments
Post a Comment