TNPTF கல்விச் செய்திகள் 23.4.18
*🔥 T N P T F 🔥*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 சித்திரை 10 ♝ 23•04•2018*
🔥
🛡தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளுக்கு தத்கல் முறையில் இன்றும், நாளையும் அந்தந்த DIET-ல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
🔥
🛡மகப்பேறு விடுப்புகாலத்தை பணிக்காலமாகதான் கருத வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🔥
🛡ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில், வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
🔥
🛡தஞ்சை மாவட்டம், பேராவூரணி ஒன்றிய துலுக்கவிடுதி நடுநிலைப்பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம், பெற்றோருக்கு ரூ 1000 புதிய திட்டம் - நாளிதழ் செய்தி
🔥
🛡பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - பகுதிநேர ஆசிரியர்கள் கவலை! மாற்றுப்பணி வழங்கி முழு ஊதியம் வழங்க கோரிக்கை.- நாளிதழ் செய்தி
🔥
🛡"புதிய பாடத்திட்டத்தில் 286 பாடங்கள் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளன" என அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
🔥
🛡தமிழக அரசின் இணையதளம் " www.tn.gov.in" சர்வர் பிரச்னையால் முடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
🔥
🛡நிர்மலாதேவி விவகாரத்தில் நீளும் விசாரணை. உயர்கல்வி செயலரை மாற்ற அரசு திட்டம் - நாளிதழ் செய்தி
🔥
🛡மாணவர் எண்ணிக்கை குறைவால் எந்த பள்ளியும் மூடப்படாது - கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உறுதி.
🔥
🛡சென்னையில் இன்று முதல் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்.
🔥
🛡தனியார் பள்ளி கட்டணம் - அரசு நிர்ணயம் >
KGs - 3750
I-V - 4550
VI-VIII - 5500
IX-X - 6300
🔥
🛡 கிருஷ்ணகிரி அருகே மோட்டூரில் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த அஞ்சலா வீட்டில்
ஏ.சி. வெடித்து இறந்தார்.
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்..

Comments
Post a Comment