TNPTF கல்விச் செய்திகள் 22.4.18
*🔥 T N P T F 🔥*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 சித்திரை 9 ♝ 22•04•2018*
🔥
🛡ரத்து செய்யப்பட்டிருந்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡தொடக்கக் கல்வி - அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரி பணியிடங்களை சரண் செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதிய "Mobile App" - பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡M.phil / Ph.D, பயில - தடையின்மைச் சான்று பெறுதல் தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡சான்றிதழ் சரிபார்ப்புக்காக போட்டியாளர்கள் நேரில் வருவதைத் தவிர்க்க, இனி அந்தப் பணி இணைய வழியிலேயே மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
🔥
🛡போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருப்பதாக, மனுக்கள் பெறப்பட்டால், உரிய பள்ளி தலைமையாசிரியருக்கு, அபராதம் விதிக்கப்படும் என, அரசு தேர்வுகள் துறை எச்சரித்து உள்ளது.
🔥
🛡குரூப்-2 இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25-ந் தேதி நடைபெற உள்ளதாக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
🔥
🛡தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு அளிக்கப்படும் 25 சதவீத சேர்க்கையால்
அரசுப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளன.
🔥
🛡சிபிஎஸ்இயை மிஞ்சும் அளவுக்கு தமிழக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்-அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை எந்தெந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன என்பது குறித்து சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் சங்கம் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்

Comments
Post a Comment