TNPTF கல்விச் செய்திகள் 21.4.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 சித்திரை 8 ♝ 21•04•2018*
🔥
🛡கூட்டுறவு சங்க தேர்தலுக்கு உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.
தேர்தல் நடத்தலாம்; முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவு.
🔥
🛡ஓய்வூதியம் பெறுவோரின் வயதுக்கேற்ப (80 வயதிற்கு மேல்) ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க, விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
🔥
🛡அரசு பணியிலிருக்கும் போது இறந்தவர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை பலன் விதிகளிலும் பணிக்கால அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
🔥
🛡தொடக்க கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை நடத்த, விழிப்புணர்வு பணிகள் துரிதப்படுத்த வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
🔥
🛡நீட் நுழைவுத்தேர்வு கூடங்களை மாற்ற இயலாது என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவிப்பு.
🔥
🛡பொருளாதார அளவில் நலிவடைந்தோர் தங்களது குழந்தைகளை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தனியார் பள்ளியில் சேர்க்க RTEஇன் படி 25% இடஒதுக்கீடு
வழங்ப்படும். தங்களது இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஐந்து தனியார் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து www.dge.tn. gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கடந்த ஆண்டு எந்தந்த பள்ளியில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்ற விவரங்களை http://tnmatricschools.com/rte/rtepdf.aspx என்றஇணையதளப் பக்கத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
🔥
🛡தென் தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த இரண்டு தினங்களுக்கு கடல் சீற்றம் இருக்கும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தகவல்.
🔥
🛡 இணைய வழியில் சான்றிதழ் சரிபார்ப்பு: புதிய திட்டத்தை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி
🔥
🛡போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருப்பதாக, மனுக்கள் பெறப்பட்டால், உரிய பள்ளி தலைமையாசிரியருக்கு, அபராதம் விதிக்கப்படும் என, அரசு தேர்வுகள் துறை எச்சரித்து உள்ளது.
🔥
🛡பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை. ஜூன் 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பு
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
செயலாளர்
உத்திரமேரூர்...

Comments
Post a Comment