TNPTF கல்விச் செய்திகள் 19.4.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 சித்திரை 6 ♝ 19•04•2018*
🔥
🛡இந்தக் கல்வியாண்டின் இறுதி வேலைநாள் இன்று. நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம். தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளில் 210 வேலைநாட்கள் இருந்தால் போதுமானது.
🔥
🛡2018-19க்கான பொதுமாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥
🛡நகர்ப்புறங்களில் 30 க்கு குறைவாகவும் , கிராமப்புறங்களில் 15க்கு குறைவாகவும் மாணவர் எண்ணிக்கை உள்ள மேல் நிலைப்பள்ளிகளை உடனடியாக மூட பள்ளிக்கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் உத்தரவு.
🔥
🛡பள்ளிக்கல்வி -அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் 01.08 படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்- தெளிவுரைகள் வழங்கி இயக்குனர் செயல்முறைகள்
🔥
🛡இளையோர் - மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
🔥
🛡விடைத்தாள் திருத்தும் பணியின் போது, ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை கோரிய வழக்கில் ஆசிரியர் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக "என் குழந்தை என் கவனிப்பு" திட்டம் - திருவண்ணாமலை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
🔥
🛡தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பல்வேறு மொபைல் கட்டண பேக்கேஜ் விவரங்களை ஒப்பிட்டு பார்க்க www.tariff.trai.gov.in என்ற இணையதளத்தை
டிராய் ஏற்படுத்தியுள்ளது.
🔥
🛡மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை: தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு ஐகோர்ட் தடை
🔥
🛡குறைந்தபட்ச மாணவர்களின்றி நடக்கும் பாடப்பிரிவுகளை நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
🔥
🛡‘நீட்’ தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.cbseneet.nic.in இணையதளத்தில் வெளியீடு - மே 6-ம் தேதி நாடு முழுவதும் 150 நகரங்களில் தேர்வு நடக்கிறது.
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments
Post a Comment