TNPTF - கல்விச் செய்திகள் 18.4.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 சித்திரை 05 ♝ 18•04•2018*
🔥
🛡தொடக்கக் கல்வி துறை - பள்ளி வேலைநாள் கால அட்டவணைப்படி
ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை.
🔥
🛡ஜாக்டோ ஜியோ -மே 8- சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் -11 மண்டலங்களில் பிரச்சாரம்- ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மரணம் அடைந்தவர்களின் ஓய்வு கால பணப்பயன்கள் குறித்த விபரங்கள் கருவூல கணக்கு துறையில் இல்லை.தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பதில் - திண்டுக்கல் எங்கெல்ஸ்.
🔥
🛡விடைத்தாள் திருத்த ஆசிரியர்களை அனுப்பாத மெட்ரிக் பள்ளி தேர்வு முடிவுகள் வெளிவராது : தேர்வுகள்துறை எச்சரிக்கை
🔥
🛡தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 2017-18 ஆம் கல்வியாண்டு பொது மாறுதலில் மாறுதல் பெற்று பணியிலிருந்து விடுவிக்கப்படாமல் அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை 15.04.2018-க்கு பின் பணியிலிருந்து விடுவித்தல் -அறிவுரை வழங்குதல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡 மே 6ல் நடைபெறும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு .
https://cbseneet.nic.in/cbseneet/online/AdmitCardAuth.aspx
🔥
🛡GPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை 7.6% என அரசு அறிவிப்பு
🔥
🛡கோடை விடுமுறைக்கு பிறகே, ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. - நாளிதழ் செய்தி
🔥
🛡கூட்டுறவு சங்கத் தேர்தல் - உயர்நீதி மன்றம் விதித்த தடைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
🔥
🛡தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 01.01.18-இன் படி பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிக்க உத்தரவு
🔥
🛡கணினி ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் அரசுப் பள்ளிகளில் நியமிப்பது அரசின் கொள்கை முடிவு - CM CELL REPLY
செய்தி தொகுப்பு- நன்றி
தோழர் பாலமுருகன்,
செயலாளர்
உத்திரமேரூர்...

Comments
Post a Comment