TNPTF - கல்வி செய்திகள் 17.4.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 சித்திரை 04 ♝ 17•04•2018*
🔥
🛡மே 16-ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 30 ம் தேதி 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23 ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
🔥
🛡ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பழைய லைட்பிரவுன்' மற்றும் மெரூன் நிற சீருடையில் மாற்றம் இல்லை. 9,10 & 11,12 வகுப்புகளுக்கு மட்டும் சீருடை மாற்றம் - CEOக்களுக்கு இயக்குநர் சுற்றறிக்கை.
🔥
🛡கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் கல்வியாண்டில் (2018-19) எந்தெந்த வகுப்புகளில் எத்தனை இடங்கள் என மாவட்ட வாரியாக பள்ளிகளின் பட்டியல் வெளியீடு.
🔥
🛡நாடு முழுவதும் செயல்படும் 24 போலி பல்கலைகழகங்களின் பெயர் பட்டியல் பல்கலைக் கழக மானியக்குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நேற்று முதல் தொடங்கியது.
🔥
🛡தமிழகம் முழுவதும் 2,740 உதவி பேராசிரியர்களை தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்ய நடவடிக்கை - தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்.
🔥
🛡மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் சி.சி.எல்., எனப்படும் குழந்தை பராமரிப்பு விடுப்பில், வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவர்' என, பணியாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
🔥
🛡குழு பரிந்துரை பெற்றதும் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.
🔥
🛡1.1.2016 முதல் 31.09.2017 வரை ஓய்வுபெற்ற ஊழியர்களின் பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கான நிலுவையின் இரண்டாவது தவணை அனுமதித்தல் சார்ந்து அரசாணை வெளியீடு
🔥
🛡சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுடன் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்
🔥
🛡மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு - நாளிதழ் செய்தி
🔥
🛡கூட்டுறவு சங்க தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை
ரத்து செய்யக் கோரி கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் சார்பில் உச்சசநீதிமன்றத்தில் மேல்முறையீடு.
🔥
🛡1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாட புத்தகங்களின் விலையை 20% உயர்த்த பாடநூல் கழகம் திட்டம்
🔥
🛡வாட்ஸ் ஆப்பில் வரும் மீடியா ஃபைல்களை தெரியாமல் அழித்துவிட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
🔥
🛡ஒன்று முதல் பிளஸ் 2 வரை கொண்ட ஒரே பள்ளியாக இருக்கும் வகையில் தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய 75 ஒன்றியங்கள் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன.
🔥
🛡வருங்கால வைப்புநிதி வட்டியை குறைப்பதா?தொழிலாளர்கள் குமுறல் - நாளிதழ் செய்தி.
🔥
🛡வெப்பத்தாக்கம் காரணமாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து தமிழக பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு.
நன்றி:
செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
செயலாளர்
உத்திரமேருர் கிளை...

Comments
Post a Comment