TNPTF- கல்வி செய்திகள் 16.4.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 சித்திரை 03 ♝ 16•04•2018*
🔥
🛡சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
🔥
🛡ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது பொய்குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 8 மாதங்களாக தற்காலிக பணிநீக்கத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் மோட்டார் வாகன பராமரிப்புத்துறையைச் சார்ந்த திரு முருகனின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க தமிழக அரசை வலியுறுத்தி 20.4.18 அன்று ஜாக்டோ_ஜியோவின் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
🔥
🛡அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு சரிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில், மாணவர் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்திருப்பது, கல்வித்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
🔥
🛡2017-ல் ஆசிரியர் பணி நியமனம் சார்பாக நீதிமனற உத்தரவை பின்பற்றவில்லை எனக்கூறி
ஆறு பேருக்கு பணிநியமனம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!!
🔥
🛡19.04.2018 அன்று அனைத்து அரசுப்பள்ளிகளில் "உலக சாதனை முயற்சி" - தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணிகள் ஒதுக்கீடு குறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
🔥
🛡 போலி சான்றிதழ் மூலம் இருபதாண்டுகளாக பணியிலிருந்து அரசை ஏமாற்றி பணிபுரிந்த திருவண்ணாமலை மாவட்ட தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!
🔥
🛡தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு இன்று (16ம் தேதி) தொடங்குகிறது. இந்த ஆண்டு 18 வயது வரையிலான குழந்தைகளின் விபரங்களை சேகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
🔥 3மாணவர்களுடன் மூடு விழா காணும் நிலையில் இருந்த நீலகிரி மாவட்ட தேனாடு
அரசுப் பள்ளியை தரம் உயர்த்திய ஆசிரியர்!
🔥
🛡ஆசிரியர்கள் போராட்டம்: பிளஸ் 2 முடிவு அறிவிப்பில் சிக்கல் - நாளிதழ் செய்தி
செய்திதொகுப்பு:
தோழர் பாலமுருகன்
செயலாளர்
உத்திரமேரூர் கிளை

Comments
Post a Comment