NATIONAL CINE AWARDS 2018
65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: முழுப் பட்டியல்
65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. அதன் விபரம் பின்வருமாறு:
பாபா சாஹேப் பால்கே விருது: வினோத் கன்னா
சிறந்த திரை விமர்சகர்: கிரிதர் ராஜ்
இந்திரா காந்தி விருது (அறிமுக இயக்குநரின் படம்): பம்பாலி, படம்:சிஞ்சார்
இந்திய அளவில் சிறந்த படம்: வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் (அசாமி மொழிப்படம்)
சிறந்த வெகுஜனப்படம்: பாகுபலி 2
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறந்த திரைப்படம்: தப்பா
சமூக பிரச்சினைகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படம்: ஆலோருக்கம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த சிறந்த திரைப்படம்: இராடா
சிறந்த குழந்தைகள் திரைப்படம்: மோர்க்கியா
சிறந்த இயக்குநர்- ஜெயராஜ் (பயானகம்- மலையாளம்)
சிறந்த நடிகர்- ரித்தி சென் (நாகர்கீர்தன்- வங்கமொழி)
சிறந்த நடிகை- ஸ்ரீதேவி (மாம்)
சிறந்த துணை நடிகை: திவ்யா தத்தா இராடா)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: பந்திடா தாஸ் (வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்)
சிறந்த துணை நடிகர்: பகத் பாசில் (தொண்டிமுத்தாலும் த்ரிசாக்ஷியும்)
சிறந்த பின்னணி பாடகி: சாஷனா திருப்பதி (காற்று வெளியிடை)
சிறந்த ஒளிப்பதிவு: நிகில் எஸ்.பிரவீன்- பயானகம் - மலையாளம்
சிறந்த பாடலாசிரியர்: பிரஹலாத் (’மார்ச் 22’, முத்து ரத்தனந்த பியாடே)
சிறந்த பாடகர்: யேசுதாஸ்
ஸ்பெஷல் மென்ஷன் விருது- பங்கஜ் திரிபாதி
சிறந்த ஸ்பெஷல் எஃப்கெட்ஸ்: பாகுபலி 2
சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்): சஞ்சீவ் பலூர் (தொண்டிமுத்தாலும் த்ரிசாக்ஷியும்)
சிறந்த திரைக்கதை தழுவல்: ஜெயராஜ் (பயானகம்)
சிறந்த வசனம்: சம்பத் மோஹந்தி
சிறந்த ஒப்பனைக் கலைஞர்: ராம் ராஜக்
சிறந்த இசையமைப்பாளர்: ஏ.ஆர்.ரஹ்மான் (காற்று வெளியிடை)
சிறந்த பின்னணி இசை: ஏ.ஆர்.ரஹ்மான் (மாம்)
சிறந்த பாடலாசிரியர்: ஜே.எம்.பிரஹலாத்
சிறந்த ஜூரி விருது: நகர்கீர்த்தன்
தயாரிப்பாளர்: சனி கோஷ் ராய்
இயக்குநர்: சனி கோஷ் ராய்
சிறந்த நடன வடிவமைப்பு
கணேஷ் ஆச்சார்யா, டாய்லெட் ஏக் பிரேம் கதா
சிறந்த சண்டைப் பயிற்சி இயக்குநர்: பீட்டர் ஹெய்ன்ஸ் (பாகுபலி)
சிறந்த மாநில மொழிப் படம்: லடாக்
சிறந்த தமிழ்த் திரைப்படம்: டூலெட்- இயக்கம் செழியன்
சிறந்த இந்தித் திரைப்படம்- நியூட்டன்
சிறந்த தெலுங்கு திரைப்படம்- காஸி
சிறந்த மலையாள திரைப்படம்- தொண்டி முதலும் த்ரிக்ஷாக்ஷ்யாம்
சிறந்த கன்னட திரைப்படம்- ஹெப்பட்டு ராமக்கா
சிறந்த அசாமி மொழித் திரைப்படம்: வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்
சிறந்த மராத்தி திரைப்படம்: கச்சா லிம்போ

Comments
Post a Comment