IPL TODAY CSK vs SRH 22.4.18
IPL TODAY
CSK vs SRH
மேட்ச் விமர்சனம்
CSK vs SRH
மேட்ச் விமர்சனம்
இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின...
முதலில் பேட் செய்த CSK 20 ஓவரில் 182 ரன்கள் எடுத்தது...இந்த முறை வாட்சன் அவுட்டாக ராயுடு 37 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார்... சுரெஷ் ரெய்னா 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்...
183 ரன்கள் என்ற கொஞ்சம் எளிய ஸ்கோரை சேஸ் SRH முதல் ஓவரிலே விக்கெட் விழுந்து அதிர்ச்சி அளித்தது...
அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும் வில்லியம்ஸ் நிதானமாக ஆடி 84 ரன்கள் எடுத்தார்...
இறுதியில் கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுக்க வேண்டி இருக்க விறுவிறுப்பு உச்சகட்டமானது...கடைசி ஓவரை பிராவோ வீசினார்..
3 பந்துகளில் 16 ரன்கள் , 19.3 - 6 ரன்கள் , 19.4 - 4 ரன்கள் , கடைசி 1 பந்தில் 6 ரன்கள் எடுக்க ரசிகர்கள் உச்சகட்ட பதட்டத்தை அடைந்தனர்...
ஆனால் கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்த SRH... சஹார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்...
4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் ..
ரசிகர்களுக்கு சன்டே நல்ல பொழுதுபோக்காக அமைந்தது
Comments
Post a Comment