ஆசிரியர்கள் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு !!!
இடைநிலை ஆசிரியர் உண்ணாவிரத போராட்டம் நான்காவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது..
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் , கம்யூனிஸ்ட் கட்சி , த.மா.க ஜி.கே வாசன் மற்றும் தற்போது நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் வருகை தந்து ஆதரவளித்துள்ளனர்...
தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல் நலிவுற்றுள்ள ஆசிரியர்கள் நியாயமான கோரிக்கையை ஏற்று அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியிலும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத் தக்கது...

Comments
Post a Comment