காவேரி மீட்பு - போராட்டம் - கைது
*சென்னையில் காவிரிக்காக போராட்டம் நடத்திய தலைவர்களை கைது செய்ய திட்டம்*
*காவிரிக்காக சென்னையில் போராட்டம் நடத்திய தலைவர்களை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். பெ.மணியரசன், தமிழன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்டோரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். அதேபோல் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கவுதமன் ஆகியோரையும் கைது செய்ய போலீஸார் ஆயுத்தமாகி வருகின்றனர். கொலை முயற்சி வழக்கில் சீமானை கைது செய்ய போலீஸ் திட்டமிட்டுள்ளது. காலையில் போராட்டம் நடத்திய தலைவர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தலைவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபம் சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.*
➖➖➖➖➖➖➖➖➖

Comments
Post a Comment