இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
அனுதினமும் ஆயிரமாயிரம் இன்னல்கள் நேர்ந்திட்டாலும்
காவேரி மறுப்பு , நியூட்ரினோ திணிப்பு ,
ஸ்டெர்லைட் மாசு,
மீத்தேன் கொடுமை என அடுக்கடுக்காய்
சதிவலை பின்னப்பட்டாலும்,
ஆயிரம் கோடி ஆண்டு முன்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய எங்கள் தமிழ்க்குடி....
சங்கம் வைத்து வளர்த்த தமிழ் எங்கும் மங்காதே என சங்கே முழங்கு ...
முல்லைக்கு தேர் கொடுத்து , மயிலுக்கு போர்வை கொடுத்து , மனு நீதி காத்த மண்ணடா இது...
உங்கள் மண்ணாங்கட்டி சதியால் வீழ்த்திட இயலுமோ...
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தமிழ் எங்கள் உயிர், தமிழ் எங்கள் மூச்சு...
நாங்கள் வீழ்வோமென்று நினைத்தீரோ???
சேர, சோழ ,பாண்டிய வரலாறு சொல்லும் எங்கள் வீரத்தின் வீச்சினை ...
தக்க தலைமை இல்லாது இருப்பினும் , எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே... நாம் ஒவ்வொருவரும் இத்தகு நிலையில் நம் பொறுப்பை உணர்ந்து , கடமை , கண்ணியம்,கட்டுப்பாட்டோடு ஒற்றுமை காத்தோமெனில் அதுவே தமிழ் கூறும் நல்லுலகம்...
இனிய விளம்பி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
நட்புடன்
R.R

Comments
Post a Comment