கணிணி அறிவோம் - அறிமுகம்
💻📲ICT கணிணி பயிற்சி🖥📱
Image : business to community.com
அன்பான வாசகர்களே, ஆசிரிய தோழர்களே ...
✍🏼மாறிவரும் காலச் சூழலில் நாமும் நமது தொழில் நுட்ப திறனை வளர்த்துக் கொண்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்...
✍🏼வரும் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பங்கு அதிகம், மாணவர்களுக்கும் ஆர்வத்துடன் கற்றலை மேம்படுத்த இத்தகு தொழில் நுட்ப அறிவியல் பேருதவி புரிகின்றன...
✍🏼நமது TNSOCIALPEDIA தளம் விண்டோஸ் ம் ஆன்ட்ராய்டும் எனும் தலைப்பில் தகவல் தொடர்பு சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது , கற்பித்தலில் எவ்வாறு பயன்படுத்துவது உள்ளிட்ட பயனுள்ள தரவுகள் நாளை (13.4.18) முதல் தொடராக வெளிவர உள்ளது...
✍🏼நண்பர் அருண் மனோகர் எழுதும் இத்தொடர் பயனுள்ளதாக அமையும் என்ற ஆவலுடன்...
R.R✍🏼
*http://tnsocialpedia.blogspot.com*

Comments
Post a Comment