இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம்!!!
ஆசிரியர்கள் போராட்டம்
சென்னை டிபிஐ வளாகத்தில் 2009 & TET ஊதிய மீட்புக் குழு என்ற பதாகையின் கீழ் சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் இன்று குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்...
பாதிக்கப்பட்ட 7000 பேர் குடும்பத்துடன், குழந்தைகளுடன் சென்னை எக்மோரில்(Egmore) Raja Rathnam stadium பட்டினிப் போராட்டம்.
Comments
Post a Comment