இணையத்தை மிரட்டிய தமிழர்கள்!!!
இணையத்தை மிரட்டிய தமிழர்கள்.. உலக டிரெண்டிங்கில் நம்பர் 1 கோ பேக் மோடி! #gobackmodi
@ இந்த ''கோ பேக் மோடி'' (#gobackmodi) டேக் காலையில் தேசிய அளவில் மட்டுமே டிரெண்ட் ஆனது. காவிரிக்கு தமிழக மக்கள் மட்டுமே போராடுவதால் உலக அளவில் இது இடம் பிடிக்கவில்லை. ஆனால் தமிழக மக்கள் தொடர்ந்து டிவிட் செய்து வந்ததால் இந்திய அளவில் சில நிமிடத்தில் முதல் பிடித்தது. ஆனால் இந்த டேக்கில் கொஞ்ச நேரத்தில் மற்ற மாநில மக்களும் டிவிட் செய்ய தொடங்கினார்கள். தமிழக மக்கள் நேரமாக நேரமாக அதிகமாக டிவிட் செய்தார்கள். இதனால் உலக அளவில் 4ம் இடம்பிடித்தது. இப்படி திடீர் என்று மோடிக்கு எதிராக உலக அளவில் ஒரு டேக் வைரல் ஆகும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இப்போது இந்த ஹேஷ்டேக் உலக அளவில் இரண்டாம் இடம் வகிக்கிறது. வெளிநாடுகளில் உள்ள மக்களுடன் இதை பற்றி டிவிட் செய்து கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் உள்ள தமிழர்கள் இதை பற்றி டிவிட் செய்து கொண்டுள்ளனர். ஆனால் அடுத்த சில நிமிடத்தில் இந்த டிவிட் உலக டிரெண்டிங்கில் முதல் இடம் பிடித்தது. இது பாஜக கட்சிக்கும், பிரதமருக்கு பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. வெளிநாட்டு தலைவர்கள் இதுபோன்ற டேக்குகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்கு பின் இப்படி தமிழ் மக்கள் போராட்டம் உலக கவனம் ஈர்த்துள்ளது

Comments
Post a Comment