கணிணி அறிவோம் - பகுதி 4
கணிணி அறிவோம் - பகுதி 4
CLICK HERE FOR PART 3,2&1
பரிமாற்றம்: நான்கு
*தலைப்பு: Antivirus usage*
வணக்கம்.
Image courtesy : quoara.com
பதில்: அடுத்த பரிமாற்றத்தில்...
எழுத்தாக்கம்
தோழர் அருண் மனோகர்
வேலூர்..,
CLICK HERE FOR PART 3,2&1
பரிமாற்றம்: நான்கு
*தலைப்பு: Antivirus usage*
வணக்கம்.
Image courtesy : quoara.com
சென்ற பரிமாற்றத்தில் app management குறித்துப் பேசியிருந்தோம்.
சென்ற பரிமாற்றத்தின் doubt பகுதியிலிருந்தே இந்த பதிவை ஆரம்பிப்போம்.
என் மொபைலும், சிஸ்டமும் சிறந்த முறையில் app management செய்துவிட்ட பின்னரும் தொல்லைகள் தருகிறதே, அதற்கான காரணம் என்ன என யோசித்தால் நாம் இத்தனை நாட்களாக என்ன ஏதென்றே தெரியாமல் பயன்படுத்தி வரும் பிம்ப வார்த்தை 'Virus' தான் அது.
பிம்பம்:
கணினியாக இருந்தால் நாம் pen drive insert செய்தாலே கணினி பாழாகிவிடும், வைரஸ் வந்துவிடும் என்றும்,
மொபைலாக இருந்தால் Bluetooth on செய்தாலோ அல்லது பிறரிடமிருந்து Bluetooth வழியாக image/audio/video send or receive செய்தாலோ நம் மொபைலுக்கு வைரஸ் வந்துவிடும் என அதைச் செய்யாமலேயே முடிந்தவரை தவிர்த்துவிடுவோம்.
உண்மை நிலை:
மேற்சொன்னவாறெல்லாம் கிடையாது. நீங்கள் கேள்விப்பட்டவை 1990களில் உண்மையாக இருந்தது. இன்னும் பல பேர் அதை உண்மையென்று நம்பிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் உண்மையென்பது வேறு.
வைரஸ் என்பது குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்காக எழுதப்பட்ட codingகளேயாகும். இவை தகவல் சேமிக்கப்படும் எந்தவொரு இடத்திலும் தன்னை இருத்திக்கொள்ளும். உதாரணமாக pen drive, mobileன் internal memory, external memory(memory card), external hard drive, CD, floppy, DVD, websites, blogspots, iPods என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
இவ்ற்றின் வேலை வெறும் மொபைல் இயக்கத்தில் தொந்தரவு தருவது மட்டுமன்று, தகவல்களை அழித்தல் மற்றும் உலகின் மிகப்பெரிய black market ஆன தகவல்களை திருடுவதும் அடங்கும்.
இந்த antivirusகளின் வேலையானது ஏற்கனவே உள்ள வைரஸ்களின் codingகளை செயலிழக்கச் செய்வதே ஆகும்.
நம் கணினிக்கோ, மொபைலுக்கோ antivirus choose செய்வதென்றால் Norton, Kasper sky, avast, avira, McAfee, enod32என பட்டியல் நீண்டுகொண்டே போகும். அதை choose செய்வதற்கு நாம் செய்வதெல்லாம் நமக்கு அருகிலிருப்பவரைக் கேட்டுத் தெரிவு செய்தேயாகும்.
எப்போதும் அதைச் செய்யவே செய்யாதீர்கள். நீங்கள் எப்போது antivirus install செய்வதாய் உள்ளீர்களோ, அப்போது 'top 5 antivirus' என google ல் தேடுங்கள். பல்வேறு resultsகளையும் open செய்து பாருங்கள். அனைத்து ரிசல்ட்டுகளிலும் அடிபடும் பெயர் எதுவென பாருங்கள். அதில் உங்கள் deviceற்கு எது சரிப்பட்டு வருமோ அதைத் தெரிவு செய்யுங்கள்.
Doubt:
இந்த antivirus install செய்வதால் என் computer/laptop/mobile safe ஆக இருக்குமா? என் device தொல்லையில்லாமல் இயங்குமா? உலகின் மிகப்பெரிய black market ஆன தகவல் திருட்டிலிருந்து என் deviceஐ antivirus காப்பாற்றிவிடுமா?
எழுத்தாக்கம்
தோழர் அருண் மனோகர்
வேலூர்..,
Comments
Post a Comment