கணிணி அறிவோம் - பகுதி 2- MEMORY MANAGEMENT
கணிணி அறிவோம்:
பரிமாற்றம் : இரண்டு
தலைப்பு: memory management
பகுதி 1 -Click here part 1- R.A.M
வணக்கம்.
சென்ற பரிமாற்றத்தில் hardware information/memory குறித்துப் பேசியிருந்தோம்.
சென்ற பரிமாற்றத்தின் doubt பகுதியிலிருந்தே இந்த பதிவை ஆரம்பிப்போம்.
என் RAMன் அளவு மற்றவர்களைப் போல இருந்தும் என் மொபைலோ, கணினியோ ஏன் வேகமாக இயங்குவதில்லை?
நாம் வீடியோவில் சொன்னது போல
Video link : Click here video lesson
பொதுவாக applicationகள் முழுவீச்சில் இயங்குவதற்கு internal memory மட்டுமே பொருந்துகிறது. External memory என்பது மொபைலின் memory card ஆக இருக்கலாம். நாம் ஒரு mobile appஐ install செய்யும் போது எந்த மெமரியின் பகுதியில் அதை install செய்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். எவ்வளவிற்கு எவ்வளவு internal memory space காலியாக உள்ளதோ அவ்வளவிற்கு அவ்வளவு appகள் வேகமாக இயங்கும்.
இந்த காரணத்தினால் தான் பொதுவாக computerன் 'C:'ல் எந்தவொரு fileஐயும் save செய்வதில்லை. அந்த பகுதி நம் கணினியின் OS எனப்படும் operating system files எந்தவொரு இடையூறும் இல்லாமல் இயங்க வழி செய்கிறது. அதனால் தான் அந்த 'C:' எப்போதுமே காலியாக வைக்கப்படுகிறது.
அப்படியிருந்தும் மொபைலும், சிஸ்டமும் மெதுவாக இயங்குகிறதே என்கிறீர்களா?
Mobile:
1. தேவையற்ற appகளை uninstall செய்யுங்கள்.
2. Homescreenல் தேவையற்ற shortcuts ஐ வைத்துக்கொண்டிருக்காதீர்கள்.
3. கூடுமானவரை அனைத்து appகளையும் memory cardற்கு transfer செய்துவிடுங்கள்.
4. 360° எனும் Utility tool பயன்படுத்தி dead filesகளை முற்றிலும் remove செய்திடுங்கள்.
5. இதுவரை தேவையில்லாமல் தானாகவே அப்டேட் ஆகியுள்ள ஆப்களின் அப்டேட்களை uninstall செய்யுங்கள். தேவையான ஆப்களுக்கு மட்டும் அப்டேட்டை வைத்திருங்கள்.(இதன் மூலம் மிக அதிகமான இடம் மிச்சமாகும்). Automatic updatesஐ off செய்து வையுங்கள்.
இவற்றைச் செய்வதன் மூலம் உங்கள் internal memory free ஆகிறது. மொபைல் வேகமாகவும், hang ஆகாமலும் செயல்படும் வாய்ப்பு பல மடங்கு கூடுகிறது.
Computer:
1. முதல் வேலையாக 'C:'ல் உள்ள தேவையற்ற fileகளை வேறு driveற்கு மாற்றுங்கள்.
2. மொபைலைப் போலவே தேவையற்ற softwareகளை uninstall செய்யுங்கள்.
3. Desktopல் ஒரே ஒரு fileஐயும் வைக்காதீர்கள், மாறாக, மிகவும் அவசியமான fileகளின் மற்றும் softwareகளின் shortcutகள் மட்டுமே desktopல் சேமித்து வையுங்கள். ஏனெனில் desktop, my documents, my pictures, my videos, downloads போன்ற அனைத்து இடங்களுமே 'C:' எனும் driveல் தான் அமைந்துள்ளது. ஆகையால் இவை அனைத்திலுமே எந்தவொரு fileஐயும் வைக்காதீர்கள்.
இவற்றை மட்டும் முழுமையாகச் செய்தால் உங்கள் மொபைலோ, கணினியோ தொல்லை தராமல் இயங்க ஆரம்பிக்கும்.
Doubt:
இவற்றையெல்லாம் முழுமையாகச் செய்தும் என் மொபைலும், கணினியும் hang ஆகிறதே? ஏன்?
பதில்: அடுத்த பரிமாற்றத்தில்...
எழுத்தாக்கம் :
தோழர் அருண் மனோகர்,
நன்றி !!!
தோழர்களே வணக்கம், நமது கணிணி அறிவோம் தொடருக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது,
மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இத்தொடரை வாசித்து கருத்துக்களை தெரிவியுங்கள்...

Comments
Post a Comment