கல்விச் செய்திகள் 13.4.18
*🔥 T N P T F 🔥*
*🛡 விழுதுகள் 🛡*
செய்தி தொகுப்பு : தோழர்.பாலமுருகன் ,
செயலாளர்
உத்திரமேரூர்...
*👨🏻🏫 கல்விச் செய்திகள் 👩🏻🏫*
*2049 பங்குனி 30 ♝ 13•04•2018*
🔥
🛡12th Exam - 1 Marks Questionsக்கு மதிப்பெண் வழங்குவதில் உள்ள குழப்பம் நீக்கி அரசு தெளிவுரை வழங்கியுள்ளது.
🔥
🛡6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1590 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பணித் தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்ட
இடைக்கால தடை ஏப்ரல் 23-ம் தேதி வரை தொடரும்;
மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் விரிவான ஆவணங்கள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
🔥
🛡DGE-மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு-மார்ச் 2018- மதிப்பீட்டு பணி-கணினிஅறிவியல் பாடத்திற்கான விடைத்தாட்கள் எண்ணிக்கை குறைத்தல் சார்பான செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அரசு ஆணை எண் 123 நாள் 11.4.18
🔥
🛡போராடும் ஜாக்டோஜியோவை இதுவரை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாததால் விடைத்தாள் திருத்தும் மையங்களின் முன்பு நாளை கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கை முழக்க போராட்டம் நடத்துவது, 24ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து மறியல் போராட்டம் நடத்துவது அதற்கு பிறகு தொடர் முழக்க போராட்டம் நடத்துவது - ஜாக்டோ-ஜியோ முடிவு.
🔥
🛡பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் : ஒரு மதிப்பெண் விடைகளுக்கு தேர்வுத்துறை கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
🔥
🛡NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சார்பாக அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி பல்வேறு முதன்மை கல்வி அலுவலர்கள் செயல்முறைகள் வெளியிட்டுள்ளனர்.
🔥
🛡ஐந்தாவது மற்றும் ஆறாவது ஊதியக்குழுவில் தொடரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
🔥
🛡பறிபோகுது வாய்ப்பு, அரசு பள்ளிகளில் இல்லை மைதானம், திறமை இருந்தும் மாணவர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி
🔥
🛡ஆசிரியர்களை மதிக்கும் சமுதாயம் வளர்ச்சியடையும் : அழகப்பா பல்கலை கழக துணைவேந்தர் - நாளிதழ் செய்தி
🔥
🛡NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் சார்பாக வங்கிக்கணக்கு, ஆதார் நகல், தொலைபேசி எண் மற்றும் தகவல்களை தலைமையாசிரியர்கள் சேகரிக்க - திருப்பூர் CEO செயல்முறை வெளியீடு.
🔥
🛡மாகராஷ்டிராவில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த 20 மருத்துவர்களை மாநில மருத்துவ கவுன்சில் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
🔥
🛡இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பில் புதிய முறை - அதிகபட்ச 14 வயதிலிருந்து 18 வரையுள்ள மாணவர்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவு.
🔥
🛡ஆக்ராவில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததில்
தாஜ்மகால் வளாகத்தில் உள்ள தூண் இடிந்து விழுந்தது
🔥
🛡 தேர்தல் ஆணையத்துக்கு தனி செயலகம் வேண்டுமென்றும், மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகம் போல, அதன் செலவுகளை மத்திய அரசே ஏற்க வேண்டுமென்றும், உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
*_🅒тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment