ஈஸ்டர் நன்னாள் வாழ்த்துக்கள்...
✝இனிய ஈஸ்டர் நன்னாள் வாழ்த்துக்கள்...
✝இந்த இனிய நன்னாளில் அன்பும், நம்பிக்கையும், வளமும், நலமும் உயிர்த்தெழுந்து மகிழ்ச்சி நிறையட்டும், வாழ்த்துக்கள்...
✝கிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலத்திற்குப் பின்னர் வருவது பண்டிகை ஈஸ்டர் பண்டிகையாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட பின்னர் மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுந்ததைக் கொண்டாடும் நிகழ்வாக ஈஸ்டர் பண்டிகை உள்ளது.
நட்புடன்
R.R🙏🏼

Comments
Post a Comment