TNPTF காத்திருப்பு போராட்ட படத் தொகுப்பு - வீடியோ
CPS ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண் களைதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் சென்னை டிபிஐ வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது...
இந்த வரலாற்று நிகழ்வின் படங்கள் சேகரிக்கப்பட்டு , இசையுடன்வீடியோவாக தயாரிக்கப் பட்டுள்ளது...
இந்த காணொளியை காண
Click here
இந்த வரலாற்று நிகழ்வின் படங்கள் சேகரிக்கப்பட்டு , இசையுடன்வீடியோவாக தயாரிக்கப் பட்டுள்ளது...
இந்த காணொளியை காண
Click here
Comments
Post a Comment