TNPTF கல்வி செய்திகள் 9.2.18
☀【T】【N】【P】【T】【F】☀
〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2049 தை 27~09.02.18🗓*
☀இன்று தமிழகம் முழுவதும் 32 மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களிலும் , தொடக்கக் கல்வி இயக்குனரகத்திலும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF ) சார்பில் காத்திருப்பு போராட்டம் மிகுந்த எழுச்சியோடு நடைபெறவுள்ளது.
☀அரசு பள்ளிகளில் பணியாற்றும், 4.5 லட்சம் ஆசிரியர்களில், விடுப்பே எடுக்காத, 15 ஆயிரம் பேருக்கு, பள்ளி கல்வித்துறை சார்பில், வரும், 12ம் தேதி,
நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
☀தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2016-17 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்குதல் ஆகியவை 12.02.18 திங்கள் அன்று சென்னையில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்குவது குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
☀அரசு ஆணை எண்.307. நாள்.13.10.2017ன் படி மாற்றுதிறனாளிக்குரிய ஊர்தி படி ரூபாய் 2500 -RTI தகவல்.
☀விருதுநகர் மாவட்ட கருவூல அலுவலர் சுற்றறிக்கை- பணம் பெற்று வழங்கும் அலுவலரால் வருமான வரி கணக்கிடப்பட்டு பிப்ரவரி 2018 மாத சம்பள பட்டியலில் வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டுவிட்டது என சான்று அளித்தால் போதுமானது.வருமான வரி அறிக்கை படிவம் இணைக்க தேவையில்லை. (IT படிவம் கருவூலத்திற்கான நகல் தேவையில்லை).
☀ஆசிரியர் வைப்புநிதிக்கணக்கு மாநில கணக்காயருக்கு 31.03.2014 இறுதி இருப்பு தணிக்கை முடித்து அனுப்பாமல் நிலுவையில் உள்ள அனைத்து கணக்குகளும் 28.02.2018 க்குள் முடித்து அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு
☀மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு மே.6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
☀TN SCHOOL EDUCATION-மாணவர் தினசரி வருகை மற்றும் மாதாந்திர அறிக்கை Android Mobile Appல் வருகிறது
☀ஜாக்டோ ஜியோ- தொடர் மறியல் போராட்டம்-11.02.2018 அன்று தொடர் மறியல் ஆயத்த கூட்டங்களில் கலந்துகொள்ளும் உயர்மட்டக்குழு சங்கங்களில் பிரதிநிதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
☀மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க் களுக்கு, இன்று வழிகாட்டுதல் கூட்டம், சென்னையில் நடத்தப்படுகிறது
☀வாகன ஓட்டுநர் உரிமத்துடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு
☀ஒசூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அதிரடி சஸ்பெண்ட்-உதவியாளர் வங்கி கணக்கில் செலுத்தியது அம்பலம்- நாளிதழ் செய்தி
*_©тиρтfνιZнυ∂нυgαℓ.вℓσgѕρσт.¢σм_*

Comments
Post a Comment