கண்டனம் ...
*⚫காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்*
படம் : TNPTF மாநில தலைவர் தோழர் மோசஸ் உடன் போராளிகள்...
இந்த மூன்று நாட்களாக நடைபெற்ற ஜேக்டோ ஜியோ மறியலை விட இன்று நடைபெற்ற நான்காவது நாள் பெண் ஆசிரியர் அரசு ஊழியர்கள் மறியலிலிருந்து தான் மறியல் போராட்டமே ஆரம்பித்துள்ளது...
இன்று தான் காவல்துறை பயங்கரவாதம் தனது கோரப்பற்களை நீட்டியுள்ளது...தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர்.தோழர். மோசஸ் அவர்களை ஈவு இரக்கமற்ற முறையில் காவல்துறை தாக்கியுள்ளது....
இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ரவுடியின் பிறந்த நாளுக்கு கேக் ஊட்டும் காவல்துறை...
சல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறையினரே வாகனங்களுக்கு தீ வைத்த கோமாளியான காவல்துறையிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்...?.
மூன்று நாட்கள் மறியலை விட பயங்கரவாதம் ஏவி விடப்பட்ட
இன்று தான் மறியல் போரே ஆரம்பித்துள்ளது...
மறியல் போரை இன்னும் இன்னும் வலிமையாக நடத்துவோம்....
அடக்குமுறைகளுக்கு எதிராக
ஆணவங்களுக்கு எதிராக
அரசபயங்கரவாதத்திற்கு எதிராக
இன்னும் இன்னும் தீரத்துடன் போராடுவோம்...
எங்கள் மாநிலத்தலைவர்.தோழர்.மோசஸ் அவர்களை தாக்கிய காவல்துறையினரை வன்மையாக கண்டிக்கிறோம்...
_கி.விஜயகுமார்.
வட்டாரச்செயலாளர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
பவானிசாகர் வட்டாரக்கிளை.
ஈரோடு மாவட்டம்....

Comments
Post a Comment