எட்டாக் கனியா ? கணினிக் கல்வி ??
சீருடையில் மாற்றம் தந்த மாண்புமிகு தமிழக அரசு கல்வியில் கணினி அறிவியல் பாடத்தை இணைத்து மாற்றத்தை நிகழ்த்திட வேண்டும்..
தனியார் பள்ளிகளுக்கு மேலாக சீருடையில் மாற்றம் தரும் தமிழக அரசு.கலைத்திட்டத்திலும் மாற்றம் தரும் வகையில் அரசு பள்ளிகளின் அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவத்தும் தரும் விதமாக ஆறாவது பாடமாக கொண்டு வர வேண்டும் ..
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய, மாணவர்களின் நலனுக்காகவும் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டும் "ஆரம்ப கல்வி முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை" கணினி அறிவியல் பாடத்தை கட்டாயக் பாடமாக கொண்டுவர வேண்டும். தனியார் பள்ளி, மெட்ரிக், CBSE பாடத்திட்டத்தில் ஆரம்ப கல்வியிலே கணினி அறிவியல் பாடம் உள்ளது. நமது மாநிலத்தை தவிர அரசுப்பள்ளியில் கணினி கல்வி கட்டாய பாடமாக உள்ளது. கேரளத்தில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற கணிதம், அறிவியல் போன்று கணினி அறிவியல் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சூழல் உருவாக்கியுள்ளது தற்போது கணினி கல்வியும் ,கணினி வழிக் கல்வியும் முதல் வகுப்பிலிருந்து கட்டாயமாக்கட்டுள்ளது இதன் விளாவாக இன்று ஒரே ஆண்டில் 1இலட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளி இணைந்துள்ளனர்.அந்திர மாநிலம் நிர்வாகம் அனைத்தும் கணினி மையம் பள்ளிகளிலும் கணினி கல்விக்கு முக்கியத்தும்,பாண்டிச்சேரி 1-12 ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் ஆய்வகங்கள் பாடத்திட்டத்தில் கணினிக்கு என்று முக்கியத்தும் தருகின்றது.
தமிழகம் தகவல் தொழில் நுட்பத்தில் இன்று பல புரட்சி செய்து வந்த போதிலும் அரசு பள்ளிகளில் கணினி கல்விக்கு முக்கியத்துவம் தரவது
தமிழக அரசின் கடமை அல்லவா.
திரு வெ.குமரேசன்,
பொதுச்செயலாளர்,
9626545446
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் 655/2014.

Comments
Post a Comment