தலையங்கம் - பெண்ணியம் காப்போம்...
*http://tnsocialpedia.blogspot.com*
✍🏽தலையங்கம்...
✍🏽பெண்ணியம் பற்றியும் பெண் சுதந்திரம் பற்றியும் மேடைக்கு மேடை, வீதிக்கு வீதி என எங்கு காணினும் முழக்கங்கள் ஆனால் பெண்ணியம் பட்ட பகலில் நடுரோட்டில் கழுத்தில் அணிந்துள்ள நகையை காக்க போராடிக் கொண்டுள்ளது...
*http://tnsocialpedia.blogspot.com*
✍🏽சற்று நிதானியுங்கள், என்னதான் பெண் சுதந்திரம் பற்றி பேசினாலும் தற்போது நடந்துவரும் சம்பவங்கள் நம் தமிழ்ச் சமூகம் சீரழிந்து விடுமோ என வருத்தம் கொள்ளச் செய்கிறது... *http://tnsocialpedia.blogspot.com*
✍🏽எப்போது ஒரு பெண் நடுஇரவில் நகைகள் அணிந்து பயமின்றி செல்ல முடிகிறதோ அப்போதுதான் நாடு சுதந்திரம் பெற்றது என்பார் காந்திஜி
(எங்கேயே யாரோ கூற கேள்வியுற்ற ஞாபகம்) ஆனால் இன்றோ பட்டப் பகலில் நடமாட முடியவில்லையே...
✍🏽அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த செயின்பறிப்பு சம்பவங்கள் தற்போது எல்லா இடத்திலும் சர்வ சாதாரணமாக நடப்பது வெட்கக் கேடு... *http://tnsocialpedia.blogspot.com*
✍🏽சமீபத்தில் செயினை பறிக்க அந்த பெண்மணியை நடுரோட்டில் பட்டபகலில் தரதரவென இழுத்துச் செல்கிறான் திருடன்... அய்யகோ மனம் பதறுகிறது.... இந்த துணிச்சல் இந்த வெறி எதை காட்டுகிறது...???
✍🏽சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதா? அல்லது நமக்கென்ன வம்பு என ஒதுங்கி செல்லும் நல்லவர்கள் பெருகி விட்டனரா?? *http://tnsocialpedia.blogspot.com*
✍🏽இத் தமிழ்ச் சமூக வளர்ச்சியில் சரிபாதி பங்கு பெண்களுக்கு உண்டு...பீப் சாங்க் போட்டதும் பொங்கி வரும் மாதர் அமைப்புகள் தூங்கி விட்டதா???
*http://tnsocialpedia.blogspot.com*
✍🏽இனியும் சட்டம் ஒழுங்கை நம்பி மாய்வதை விட நம்மை நாமே காத்துக் கொள்வதே உசிதம்..... கிளர்ந்தெழு எம் தமிழ்ச்சமூகமே, கண்ணில்படும் கயவர்களை தண்டித்து விடு... செயின்பறிப்பு அறவே தடுத்துவிடு....
✍உங்கள் வீட்டு பெண்கள் என்றால் பார்த்துக் கொண்டு சும்மாவா நிற்பீர்கள் ... ஓடி வா , உதவிடு என் இளைஞனே.... காத்திடு எம் தாய்குலத்தை.... *http://tnsocialpedia.blogspot.com*
✍🏽இந்த சுதந்திர இந்தியாவில் இதை சொல்வது அவமானம் , கோழைத்தனம் தான், ஆனாலும் சொல்வது காலத்தின் கட்டாயம் சகோதரிகளே உஷார்... அதிக நகை அணிந்து தனியே வெளியே செல்வதை தவிர்த்திடுங்கள்... தற்காத்துக் கொள்ளுங்கள்... புலியை முரத்தால் விரட்டிய வீர மங்கைகளே... *http://tnsocialpedia.blogspot.com*
✍🏽இனியாவது நெஞ்சை உலுக்கும் சம்பவங்கள் நிகழாது நமது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , அகப்படும் குற்றவாளிக்கு மிக கடுமையான தண்டனகள் வழங்க வேண்டும்..
பெண்களுக்கான முழு சுதந்திரத்தை இந்த சமூகம் உறுதி செய்ய வேண்டும்...
✍🏽செய்வீர்களா ?
நட்புடன்
✍🏽R.R🙏🏽

Comments
Post a Comment