நீட் தேர்வு 2018
நீட் தேர்வு கட்டணம்
பொதுப்பிரிவினர், ஒபிசி பிரிவினருக்கு ரூ.1,400; எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு ரூ.750 தேர்வு கட்டணம்
#இன்று முதல் மார்ச் 9வரை விண்ணப்பிக்கலாம்
கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த மார்ச் 10ஆம் தேதி கடைசிநாள்
#நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம் -
#தேர்வு மே -6
Comments
Post a Comment